பக்சுட்டன் நினைவு நீரூற்று
பக்சுட்டன் நினைவு நீரூற்று என்பது, ஐக்கிய இராச்சியத்தின் இலண்டனில் உள்ள ஒரு நினைவுச் சின்னமும், குடிநீர் ஊற்றும் ஆகும். தற்போது விக்டோரியா கோபுரப் பூங்காவில் அமைந்துள்ள இது பிரித்தானியப் பேரரசில் 1834 ஆம் ஆண்டில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதை நினைவுகூரும் முகமாக அமைக்கப்பட்டது.
Read article